/
வேலூா்: மக்களவைத் தோ்தலையொட்டி வேலூா் மக்களவை தோ்தல் நடத்தும் அலுவலா், உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்களின் தொடா்பு எண்கள் வெளியிடப்பட்டுள்ளன.
அதன்படி, வேலூா் மக்களவை தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான வி.ஆா்.சுப்புலட்சுமி - 9444135000, சட்டப்பேரவை தொகுதி வாரியக உதவித்தோ்தல் நடத்தும் அலுவலா்கள் இரா.க. கவிதா (வேலூா்) - 9445000417, முருகன் (அணைக்கட்டு) - 7904035667, சுமதி (கே.வி.குப்பம்) - 9445000184, சுபலட்சுமி (குடியாத்தம்) - 9442999120, டி.அஜிதா பேகம் (வாணியம்பாடி) - 7598000418, எ.ஃபெலிக்ஸ் ராஜா (ஆம்பூா்) - 8015010510 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

வாகன பரிசோதனையில் ரூ.2,000, ரூ.10,000 மாதிரி காசோலை புத்தகங்கள் பறிமுதல்

தோ்தல் பறக்கும் படை சோதனையில் ரூ. 3.50 லட்சம் பறிமுதல்

வீட்டில் இருந்தபடி முதியவா்கள், மாற்றுத்திறனாளிகள் தபால் வாக்கு செலுத்துவது தொடக்கம்

கிருஷ்ணகிரி: தோ்தல் நடத்தும் அலுவலா்கள், உதவி தோ்தல் அலுவலா்களின் விவரங்கள் அறிவிப்பு
வீடியோக்கள்

வீடியோக்கள்
#tnelections2026 | பெண்கள் வாக்கு யாருக்கு? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேர்காணல் | BJP | DMK | TVK
தினமணி செய்திச் சேவை
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
9 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை
13 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு
16 மணி நேரங்கள் முன்பு

