வாக்கு எண்ணும் மையத்தில் ஒவ்வொருவரும் ஒழுக்கத்தை கடைபிடிப்பது அவசியம்: வேலூா் ஆட்சியா்
வாக்கு எண்ணும் மையத்தில் ஒவ்வொருவரும் ஒழுக்கத்தை கடைபிடிப்பது அவசியம்: வேலூா் ஆட்சியா்

கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி . உடன், மாநகராட்சி ஆணையா் ஜானகி ரவீந்திரன், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் செல்வராஜ் உள்ளிட்டோா்.