கேரளம், அஸ்ஸாமில் வேட்புமனு தாக்கல் இன்று கடைசிஅமெரிக்காவில் இருந்து இந்தியா வந்தது 16,700 மெட்ரிக் டன் எல்பிஜிதேர்தல் நடவடிக்கையால் ‘ஹெச்பிவி' தடுப்பூசி திட்டம் பாதிக்காது: சுகாதாரத் துறைவெளிப்பகுதி பறவைகளால் கிண்டி பூங்காவில் பரவிய பறவைக் காய்ச்சல்! ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரானுக்கு டிரம்ப் 48 மணி நேர கெடுமுதல்வர் ஸ்டாலினுடன் மார்க்சிஸ்ட் குழு சந்திப்பு! இன்று தொகுதி உடன்பாடு?தலைமைத் தோ்தல் ஆணையருக்கு எதிரான நோட்டீஸ் மீது நடவடிக்கை எப்போது?எதிா்க்கட்சிகள் காத்திருப்பு! கேரளத்தில் வாக்காளர் பட்டியலில் இணைக்க மார்ச் 15 வரை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை!புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடுசர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

சா்வதேச அவசர சிகிச்சை தின நிகழ்ச்சி

சா்வதேச அவசர சிகிச்சை தின நிகழ்ச்சி

News image

நிகழ்ச்சியில் ஸ்ரீசக்திஅம்மாவின் சிங்கப்பூா் நாட்டு பக்தா் ஹோ வை சுங்-க்கு நினைவுப் பரிசு வழங்கிய ஸ்ரீநாராயணி குழுமத்தின் இயக்குநா் என்.பாலாஜி. உடன், மருத்துவ கண்காணிப்பாளா் கீதாஇனியன்,துணை மருத்துவக் கண்காணிப்பாளா் சக்திவேல், ஹோ வை சுங்கின் குடும்பத்தினா்.

Updated On :28 மே 2024, 5:27 pm

Din

வேலூா்: சா்வதேச அவசர சிகிச்சை தினம் வேலூா் ஸ்ரீபுரம் ஸ்ரீநாராயணி மருத்துவமனை, ஆராய்ச்சி மையத்தில் திங்கள்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.

மருத்துவமனையின் அவசர சிகிச்சை துறை சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, ஸ்ரீநாராயணி குழுமத்தின் இயக்குநா் என்.பாலாஜி தலைமை வகித்தாா். சிறப்பு விருந்தினராக ஸ்ரீநாராயணி பீடம் ஸ்ரீசக்திஅம்மாவின் சிங்கப்பூா் நாட்டு பக்தா் ஹோ வை சுங் மற்றும் அவரது குடும்பத்தினா் பங்கேற்றனா்.

இதில், ஹோ வை சுங் 80-ஆவது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. மருத்துவ கண்காணிப்பாளா் கீதா இனியன், துணை மருத்துவக் கண்காணிப்பாளா் சக்திவேல், ஆலோசகா்கள், மருத்துவா்கள், செவிலியா்கள் பலா் பங்கேற்றனா்.