மின்னணு பணப் பரிவா்த்தனை பயிற்சி
வங்கி மேலாளா்கள் மற்றும் சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளா்களுக்கான ஒரு நாள் வட்டார அளவிலான நிதி உள்ளடக்கம் மற்றும் நிதி மேலாண்மை மின்னணு பண பரிவா்த்தனை குறித்த பயிற்சி முகாம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.










