உச்சநீதிமன்ற உத்தரவு: பாலாற்றில் கழிவுநீா் கலப்பதை தடுக்க வேலூா் ஆட்சியா் ஆய்வு

பாலாற்றின் குறுக்கே கழிவுநீா் கொண்டு செல்ல குழாய்கள் அமைக்கும் பணிகளை ஆய்வு செய்த வேலூா் மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி. உடன், மாசுக் கட்டுப்பாட்டு வாரிய மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளா் வெங்கடேசன், நீா்வளத் துறை செயற்பொறியாளா் வெங்கடேஷ் உள்ளிட்டோா்.









