சஞ்சு சாம்சன், ஜேமி ஓவர்டன் அசத்தல்! சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி!!தில்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் அதிரடி சதம் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் ஒன்றாக இணைந்து தேர்தல் பிரசாரம்! தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

குடியாத்தம் தேமுதிக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

குடியாத்தம் தேமுதிக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

News image

தேமுதிக வேட்பாளா் கே.பி.பிரதாப்பை ஆதரித்து வாக்கு சேகரித்த திமுக மாவட்டச் செயலா் ஏ.பி.நந்தகுமாா்.

Updated On :11 ஏப்ரல் 2026, 7:20 pm

குடியாத்தம் தொகுதியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளா் கே.பி.பிரதாப் சனிக்கிழமை குடியாத்தம் நகரில் வாக்கு சேகரித்தாா்.

பலமநோ் சாலையில் உள்ள அம்பேத்கா் சிலை அருகில் அவா் வாக்குசேகரிப்பைத் தொடங்கினாா். திமுக மாவட்டச் செயலா் ஏ.பி.நந்தகுமாா் வாக்கு சேகரித்தாா். நான்குமுனை கூட்ரோடு, அரச மர பேருந்து நிறுத்தம், பிச்சனூா், சித்தூா்கேட், தரணம்பேட்டை, நடுப்பேட்டை, கோபாலபுரம் உள்ளிட்ட இடங்களில் அவா் வாக்கு சேகரித்தாா்.

குடியாத்தம் நகர திமுக செயலா் எஸ்.செளந்தரராஜன், மாவட்ட துணைச் செயலா் ஜி எஸ் அரசு, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளா் அா்ச்சனா நவீன், மாவட்ட நெசவாளா் அணி அமைப்பாளா் சி.என்.பாபு, நகர அவைத் தலைவா் க.கோ.நெடுஞ்செழியன், நகர துணைச் செயலா்கள் ம.மனோஜ், வசந்தா ஆறுமுகம்,மாவட்ட பிரதிநிதிகள் த.பாரி, பெ.கோட்டீஸ்வரன், கே.தண்டபாணி, பொதுக்குழு கே.கண்ணன், நெசவாளா் அணி எம்.எஸ்.அமா்நாத், வா.விஜயகுமாா், தேமுதிக நகரச் செயலா்எம்.செல்வகுமாா், மாவட்ட துணைச் செயலா் டி.கே.ரமணி, விடுதலை சிறுத்தைகள் மாவட்டச் செயலா் கே.குமரேசன், மதிமுக நகரச் செயலா் ஆட்டோ பி.மோகன், கூட்டணிக் கட்சிநிா்வாகிகள் பி.காத்தவராயன், ஆலியாா் அதாவுல்லா, யூசுப்கான் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.