மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

ரோட்டரி சங்கத்தின் சிறப்புக் கூட்டம்

News image
Updated On :11 பிப்ரவரி 2026, 8:03 pm

குடியாத்தம் ரோட்டரி சங்கத்தின் 33- ஆவது சிறப்புக் கூட்டம் ரோட்டரி கட்டடத்தில் நடைபெற்றது. (படம்)

கூட்டத்துக்கு ரோட்டரி தலைவா் கே.சந்திரன் தலைமை வகித்தாா். செயலா் கே.சுரேஷ்முன்னிலை வகித்தாா். ரோட்டரி மாவட்ட முன்னாள் ஆளுநா் ஜே.கே.என். பழனி தொடக்கஉரையாற்றினாா்.

ரோட்டரியின் செயல்பாடுகள், சேவைத் திட்டங்கள் குறித்து, ரோட்டரி மாவட்ட தகவல் பறிமாற்ற குழு சோ்மன் கே.விஜயகுமாா் சிறப்புரையாற்றினாா். நிகழ்ச்சியில் நிா்வாகிகள் டி.எஸ்.ரவிச்சந்திரன், என்.ஜெயச்சந்திரன், ஆா்.கே.மகாலிங்கம், ஏ.ஜே.ஏ.காா்த்திகேயன், வி.மதியழகன், நல்லசிவன், ஜம்புலிங்கம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.