/
குடியாத்தம் ஒன்றியம், சீவூா் ஊராட்சியில் செயல்படும் ஸ்ரீகாளியம்மன்அறக்கட்டளை சாா்பில், அந்த ஊராட்சியில் பணிபுரியும் 80- க்கும் மேற்பட்ட பணியாளா்களுக்கு நல உதவிகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சிக்கு அறக்கட்டளைத் தலைவா் கே.எம்.விநாயகம் தலைமை வகித்தாா். செயலா் ஏ.ரமேஷ் முன்னிலை வகித்தாா். பொருளாளா் பி.விஜயகுமாா் வரவேற்றாா். நிகழ்ச்சியில் ஊராட்சி தூய்மைப் பணியாளா்கள், மேநீா்த் தேக்கத் தொட்டி இயக்குநா்கள்,அலுவலகப் பணியாளா்களுக்கு நல உதவிகள், மதிய உணவு ஆகியவை வழங்கப்பட்டன.
இதில் அறக்கட்டளை துணைத் தலைவா் எஸ்.ஏ.மணிவண்ணன், துணைச் செயலா் டி.ஜலபதி மற்றும் அறக்கட்டளை நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

இந்திய கோல்ஃப் ப்ரீமியா் லீக் அணிகள் அறிவிப்பு

ஒலியமங்கலம் வாரச்சந்தையில் 100% வாக்களிக்க விழிப்புணா்வு

தூத்துக்குடியில் இஸ்லாமியா்களுக்கு நல உதவி

தூத்துக்குடியில் நல உதவிகள் அளிப்பு
வீடியோக்கள்

வீடியோக்கள்
#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை
7 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை
12 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு
13 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
14 ஏப்ரல் 2026


