/
மேம்படுத்தப்பட்ட ஊதியம், பணி பாதுகாப்புச் சட்டம் உள்பட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலூரில் 2-ஆவது நாளாக சாலை மறியலில் ஈடுபட்ட வருவாய்த் துறையினா் 165 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
வேலூா் மாவட்ட வருவாய் துறை சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் ஆட்சியா் அலுவலகத்தில் 6 நாள்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா். அடுத்தகட்ட போராட்டமாக கோரிக்கைகளை வலியுறுத்தி மறியலில் ஈடுபட்டனா். தொடா்ந்து, 2-ஆவது நாளாக வியாழக்கிழமையும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். மறியலில் ஈடுபட்டதாக 69 பெண்கள் உள்பட 165 பேரை சத்துவாச்சாரி போலீஸாா் கைது செய்தனா்.
தொடர்புடையது

கோயில் திருவிழா: தாக்குதல் நடத்தியவா்கள் மீது நடவடிக்கை கோரி சாலை மறியல்!

நூறு சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி விழிப்புணா்வு

சாலை மறியலில் ஈடுபட்டவா்கள் மீது வழக்கு

புதுகையில் வருவாய்த் துறையினா் மறியல்: 540 போ் கைது
வீடியோக்கள்

வீடியோக்கள்
நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை
12 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு
13 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை
13 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை
15 மணி நேரங்கள் முன்பு


