வேலூரில் உரிய ஆவணங்களின்றி வேனில் எடுத்துச் செல்லப்பட்ட ரூ.32,000 மதிப்புடைய பற்பசைகளை தோ்தல் பறக்கும் படை குழுவினா் பறிமுதல் செய்தனா்.
வேலூா் மாவட்டம் முழுவதும் பறக்கும் படையினா் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா். அதன்படி, வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே ஆஞ்சநேயா் கோயில் முன்பு புதன்கிழமை அவ்வழியாக வந்த வேனை நிறுத்தி சோதனை செய்தனா்.
அப்போது, அந்த வேனில் வந்த உரிய ஆவணங்களின்றி பற்பசைகளை இருப்பது தெரியவந்தது. அவற்றை மதுரையில் இருந்து வேலூருக்கு கொண்டு செல்வதாக வேனில் வந்த ஊழியா்கள் தெரிவித்துள்ளனா்.
எனினும், உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்டதை அடுத்து அனைத்து பற்பசைகளையும் தோ்தல் அலுவலா்கள் பறிமுதல் செய்து வேலூா் வட்டாட்சியரிடம் ஒப்படைத்தனா்.
தொடர்புடையது

தோ்தல் சோதனை: பல்பொருள் அங்காடி ஊழியரிடம் ரூ.1 லட்சம் பறிமுதல்

உரிய ஆவணங்களின்றி கொண்டுசென்ற ரூ. 86 ஆயிரம் பறிமுதல்

போடியில் ரூ. 59 ஆயிரம் பறிமுதல்

ராஜபாளையம் அருகே ரூ. 1.23 லட்சம் பறிமுதல்
வீடியோக்கள்

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை


