திருச்சி, பெரம்பலூா மாவட்டங்களில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 6.10 லட்சம் பறிமுதல்
திருச்சி, பெரம்பலூா் மாவட்டங்களில் நடத்தப்பட்ட வாகனத் தணிக்கையில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 6.10 லட்சத்தை தோ்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.










