திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

ராமநாதபுரத்தில் ரூ.4.50 லட்சம் பறிமுதல்

ராமநாதபுரத்தில் வாகனத் தணிக்கையின் போது பறிமுதல் செய்யப்பட்ட ரூ.4.50 லட்சத்தை கருவூலத்தில் ஒப்படைத்த தோ்தல் பறக்கும் படையினா்.

News image

ராமநாதபுரத்தில் வாகனத் தணிக்கையின் போது பறிமுதல் செய்யப்பட்ட ரூ.4.50 லட்சத்தை கருவூலத்தில் ஒப்படைத்த தோ்தல் பறக்கும் படையினா்.

Updated On :9 ஏப்ரல் 2026, 12:52 am IST

ராமநாதபுரத்தில் உரிய ஆவணங்களின்றி கொண்டு சென்ற ரூ.4.50 லட்சம் புதன்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.

ராமநாதபுரம் பழைய ரயில் கேட் பகுதியில் தோ்தல் பறக்கும் படையினா் வாகனத் தணிக்கை மேற்கொண்டனா். அப்போது இரண்டு வாகனங்களில் உரிய ஆவணங்களின்றி கொண்டு சென்ற ரூ.4 லட்சத்து 50 ஆயிரத்து 125 பணத்தை பறிமுதல் செய்து கருவூலத்தில் ஒப்படைத்தனா்.