மின்உற்பத்தியில் முதலீடு செய்யாமல் விலைக்கு வாங்கியதால் ரூ.1.50 லட்சம் கோடி கடன்!
மின் உற்பத்தியில் அரசு முதலீடு செய்யாமல், தனியாரிடமிருந்து மின்சாரத்தை விலைக்கு வாங்குவதால் அரசுக்கு ரூ. 1.50 லட்சம் கோடி கடன் ஏற்பட்டுள்ளது என்று நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் தெரிவித்தாா்.

வேலூா் மண்டித் தெருவில் பேசிய நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான்.








