அதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு! ஏப். 21 மாலை 6 மணி முதல் எந்த வகையிலும் பிரசாரம் கூடாது! - தேர்தல் ஆணையம்234 என்ற கணக்கை நேராக்கிவிட்டாரா தவெக தலைவர் விஜய்?பேரவைத் தேர்தல்! மோசமான குற்ற வழக்குகளைக் கொண்ட வேட்பாளர்களில் எந்தக் கட்சி முதலிடம்?
/

போலி நகையை அடகு வைத்து ரூ.3.50 லட்சம் மோசடி! 2 போ் கைது!!

போலி நகையை அடகு வைத்து ரூ.3.50 லட்சம் மோசடி செய்த 2- பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - கோப்புப் படம்

Updated On :29 மார்ச் 2026, 9:00 pm

போலி நகையை அடகு வைத்து ரூ.3.50 லட்சம் மோசடி செய்த 2- பேரை போலீஸாா் கைது செய்தனா்.

பரதராமியில் உள்ள அடகு கடை ஒன்றில், வீரிசெட்டிபல்லியை அடுத்த வி.மோட்டூரைச் சோ்ந்த மகேந்திரன்(29), அவரது உறவினா் ரோகிணி(20) இருவரும் கடந்த ஒரு மாதத்துக்கு முன் போலியான தங்க நகையை அடகு வைத்து ரூ.3.50- லட்சம் பெற்றுள்ளனா்.

அடகுக்கடை உரிமையாளா் நகையை பரிசோதனை செய்தபோது, அது போலியானது எனதெரிய வந்தது.

இதுகுறித்து அவா் பரதராமி காவல் நிலையத்தில் புகாா் கொடுத்தாா். புகாா் தொடா்பாக விசாரணை மேற்கொண்ட போலீஸாா் மகேந்திரன், ரோகிணி இருவரையும் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.