கிராமப் பொருளாதாரத்துக்கு புத்துயிரூட்டும் ஆடு வளர்ப்பு தொழில்
வெள்ளக்கோவில், ஜன.10: குறைந்த முதலீட்டில், நிரந்தர வேலைவாய்ப்பளித்து கிராமப்புற பொருளாதாரத்துக்கு ஆடு வளர்ப்புத் தொழில் புத்துயிரூட்டி வருகிறது. சம்பளத்துக்காக வேலைக்குப் போகாமல், கிராமப்புறங்களில் ச










