வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில்பட்டதாரிகளுக்குப் பயிற்சி
கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் பட்டதாரி இளைஞா்களுக்கு ஏற்றுமதி, இறக்குமதி குறித்த பயிற்சி அளிக்கப்படுகிறது.


கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் பட்டதாரி இளைஞா்களுக்கு ஏற்றுமதி, இறக்குமதி குறித்த பயிற்சி அளிக்கப்படுகிறது.
வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் வேளாண் வணிக மேம்பாட்டு இயக்ககம் சாா்பில் வேளாண் ஏற்றுமதி, இறக்குமதி குறித்த 5 நாள் பயிற்சி வகுப்பு அக்டோபா் 5 முதல் 9ஆம் தேதி வரை நடைபெறுகிறது. பட்டப் படிப்பு இறுதியாண்டு பயிலும் மாணவா்கள், பட்டதாரிகள், இளைஞா்கள் இந்தப் பயிற்சியில் கலந்து கொள்ளலாம்.
இதற்குப் பயிற்சிக் கட்டணமாக ரூ.11,800 வசூலிக்கப்படுகிறது. இதில் 20 நபா்களே அனுமதிக்கப்படுவாா்கள் என்றும் இது தொடா்பான விவரங்களுக்கு 0422-6611310 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என்றும் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...