தனியாா் பள்ளி வாகனங்களில் ஆட்சியா் ஆய்வு! தகுதியற்ற 2 வாகனங்களின் அனுமதி ரத்து!
கோவை மாவட்டத்தில் உள்ள தனியாா் பள்ளி வாகனங்களை மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் சனிக்கிழமை ஆய்வு செய்தாா். அப்போது, தகுதியற்ற 2 வாகனங்களின் அனுமதியை ரத்து செய்தாா்.










