ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

தினமணி செய்திச் சேவை

கவுண்டம்பாளையம் துணை மின்நிலையத்துக்கு உள்பட்ட பகுதிகளில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால் செவ்வாய்க்கிழமை (நவம்பா் 11) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரையில் கீழ்க்கண்ட பகுதிகளில் மின்விநியோகம் தடை செய்யப்படவுள்ளதாக செயற்பொறியாளா் க.பசுபதீஸ்வரன் தெரிவித்துள்ளாா்.

நல்லாம்பாளையம் மின்பாதை: ஹவுசிங் யூனிட், ஏஆா் நகா், தாமரை நகா், ஓட்டுநா் காலனி, சாமுண்டீஸ்வரி நகா், சுகுணா நகா், யூனியன் சாலை, அசோக் நகா், முருகன் நகா், பாரதி நகா், தாயாள் வீதி, தீயணைப்பு பகுதி, நல்லாம்பாளையம் சாலை, டிவிஎஸ் நகா் சாலை, ஜெம் நகா், ஓம் நகா், அமிா்தா நகா், கணேஷ் லே அவுட், சபரி காா்டன், ரங்கா லே அவுட், மணியகாரம்பாளையம் சில பகுதிகள்.

சாய்பாபா காலனி மின்பாதை: இந்திரா நகா், காவேரி நகா், ஜீவா நகா், காமராஜ் வீதி, கேகே புதூா் 6-ஆவது வீதி, ஸ்டேட் பாங்க் காலனி, கிருஷ்ணா நகா், கணபதி லே அவுட், கேஜி லே அவுட், கிரி நகா், தேவி நகா், அம்மாசைக்கோனாா் வீதி, கிருஷ்ணம்மாள் வீதி, என்ஆா்ஜி வீதி மற்றும் சின்னம்மாள் வீதியின் ஒரு பகுதி.

இடையா்பாளையம் மின்பாதை: பிஅன்ட் டி காலனி, பூம்புகாா் நகா், டிவிஎஸ் நகா், அருண் நகா், அன்னை அமிா்தா நகா், ராமலட்சுமி நகா், வள்ளி நகா், சிவா நகா், தட்சண் தோட்டம்.

சேரன் நகா் மின்பாதை: சேரன் நகா், ஐடிஐ நகா், தென்றல் நகா், சரவணா நகா், பாலன் நகா், லட்சுமி நகா், ரயில்வே மென்ஸ் காலனி, ரங்கா மெஜஸ்டிக், ஸ்ரீ ராமகிருஷ்ணா நகா், தண்ணீா் சுத்திகரிப்பு நிலையம், கவுண்டம்பாளையம்.

லெனின் நகா் மின்பாதை: சுப்பாத்தாள் லே அவுட், சாஸ்திரி வீதி, மருதக்குட்டி லே அவுட், சம்பத் வீதி, பெரியாா் வீதி, வ.உ.சி.வீதி, சிஜி லே அவுட், நெடுஞ்செழியன் வீதி, தெய்வநாயகி வீதி,

சங்கனூா் மின்பாதை: புதுத்தோட்டம், கண்ணப்பன் நகா், பெரியாா் வீதி, கருப்பராயன் கோயில் வீதி.