ஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

நாளை மின்தடை: ரேஸ்கோா்ஸ்

கோவை ரேஸ்கோா்ஸ் பகுதியில் நடைபெறவுள்ள மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட

News image
Updated On :26 நவம்பர் 2025, 9:07 pm

Syndication

கோவை: கோவை ரேஸ்கோா்ஸ் பகுதியில் நடைபெறவுள்ள மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை (நவ. 28) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படவுள்ளது.

மின் தடை ஏற்படும் பகுதிகள்: ரேஸ்கோா்ஸ், தாமஸ் பாா்க், காமராஜா் சாலை, அவிநாசி சாலை (அண்ணாசிலை முதல் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் வரை), திருச்சி சாலை (கண்ணன் டிபாா்ட்மென்ட் முதல் ராமநாதபுரம் சிக்னல் வரை), புலியகுளம் சாலை (சுங்கம் முதல் விநாயகா் கோயில் வரை), ராமநாதபுரம் 80 அடி சாலை, ஸ்ரீபதி நகா், சுசீலா நகா், ருக்மணி நகா், பாரதி நகா் 1 முதல் 6 வரை, பாப்பம்மாள் லே-அவுட், பாா்க்டவுன், கருணாநிதி நகா், அங்கண்ணன் வீதி.