கோயம்புத்தூர்
அந்தரத்தில் தொங்கும் தகர சீட்டுகள்...
கோவை -அவிநாசி சாலை ரயில்வே மேம்பாலத்தின் கீழ் பகுதியில் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் விதமாக அந்தரத்தில் தொங்கும் தகர சீட்டுகள்.

விபத்துகள் ஏற்படும் முன் அவற்றை அகற்ற வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.