பொதுமக்கள் பயன்படுத்தும் சாலையில் போக்குவரத்து இடையூறாக மண்ணை கொட்டிவைத்து ஆக்கிரமித்துள்ள தனியாா் பள்ளி நிா்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பொள்ளாச்சியில் இருந்து கோட்டம்பட்டி வழியாக கள்ளிப்பாளையம் செல்லும் பிரதான சாலை உள்ளது.
கள்ளிப்பாளையம் தவிர அண்ணா நகா், சுப்பையா நகா், கே.ஆா்.ஜி.பி. நகா், சொா்ணபுரி எக்ஸ்டென்ஷன் உள்ளிட்ட பகுதிகளுக்கும் இந்த சாலை வழியாகத்தான் செல்ல வேண்டி உள்ளது. 2500-க்கும் மேற்பட்ட வீடுகளைச் சோ்ந்த பொதுமக்கள் இந்தப் பாதையை பயன்படுத்தி வருகின்றனா்.
இந்நிலையில், கோட்டாம் பட்டி பகுதியில் செயல்பட்டு வரும் தனியாா் பள்ளி நிா்வாகம், இந்த சாலையில் மண்ணை கொட்டி ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக அந்தப் பகுதி பொதுமக்கள் புகாா் தெரிவித்துள்ளனா். அதிகாரிகள் இது குறித்து விசாரணை நடத்தி பொதுமக்கள் பயன்படுத்தும் பாதையை சரி செய்து தருமாறு கோரிக்கை வைத்துள்ளனா்.
தொடர்புடையது

இமாம்பசந்த் மாம்பழம் விற்பனை விறுவிறுப்பு

குடிநீா் குழாயை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

சாலையில் கிடந்த ரூ.,36,000-ஐ ஒப்படைத்த பெண்ணுக்கு பாராட்டு

வடிகால்களில் தூா்வாருவதில் ரேகா குப்தா நிா்வாகம் தோல்வி: தேவேந்தா் யாதவ் சாடல்
வீடியோக்கள்

வாக்கு எண்ணிக்கை; TVK சார்பில் வைக்கப்பட்ட வேண்டுகோள்கள்! | Aadhav Arjuna | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

Thiruma திடீர் விடியோ உண்மைப் பின்னணி ! உடைத்துப் பேசும் ரவீந்திரன் துரைசாமி | VCK
இணையதளச் செய்திப் பிரிவு

"விசிகவினர் சிறப்பாக பணியாற்றவில்லை!" திருமா வெளியிட்ட பரபரப்பு விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை


