அரசுக் கல்லூரி மாணவர்கள் 7 பேர் லண்டன் பயணம்
கோவை அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் 7 பேர் லண்டனில் உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்களில் படிக்க தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
கோவை அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் 7 பேர் லண்டனில் உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்களில் படிக்க தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
கோவை அரசு கலைக் கல்லூரியில் முதுகலை 2-ஆம் ஆண்டு படித்து வரும் எஸ்.வள்ளி, ஆர்.தரணிகா, பி.கார்த்திகா ஸ்ரீ, ஏ. தீபா, எம்.அருண்குமார், டி.ஸ்ரீதர், ஷனிதா பிரேம் நசீர் ஆகிய 7 பேர் லண்டனில், செப்டம்பர் 16-ஆம் தேதி முதல் 5 மாதங்கள் கல்வி பயிலவுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

