வாக்களித்தவர்களும் புலம்பும் நிலையில் இந்த ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது: மு.க. ஸ்டாலின் மணிப்பூரில் 36 இனங்களின் பிரதிநிதிகள் அடங்கிய குழு அமைக்கப்படும்: முதல்வர் கெம்சந்த் சிங் வாக்கைக் காப்போம், நாட்டைக் காப்போம்: நவ. 1-இல் தில்லி பேரணிக்கு ராகுல் காந்தி அழைப்பு ஆசிய பாரா விளையாட்டு: பதக்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு முதல்வர் விஜய் வாழ்த்து! சமையல் கலைஞர் செஃப் தாமு காலமானார்!அதி தீவிர புயலாகக் கரையைக் கடக்கும் ’அர்னாப்’: வானிலை ஆய்வு மையம் தகவல்!

அஞ்சல்துறை குறைதீர்க் கூட்டம்

கோவை மண்டல அளவிலான அஞ்சல்துறை பயன்பாட்டாளர் குறைதீர்க் கூட்டம் வரும் 30-ஆம் தேதி நடைபெறுகிறது.

Updated On :

கோவை மண்டல அளவிலான அஞ்சல்துறை பயன்பாட்டாளர் குறைதீர்க் கூட்டம் வரும் 30-ஆம் தேதி நடைபெறுகிறது.

இதுகுறித்து அஞ்சல்துறை சார்பில் வெளியிட்ட அறிக்கை:

கோவை மண்டல அளவிலான அஞ்சல்துறை பயன்பாட்டாளர் குறைதீர்க் கூட்டம் வரும் 30-ஆம் தேதி கோவை, ஆர்.எஸ்.புரத்தில் உள்ள மேற்கு மண்டல பொதுத் தலைமை அஞ்சல் அதிகாரி அலுவலகத்தில் காலை 11 மணிக்கு நடைபெறுகிறது.

இதில் அஞ்சல்துறை பயன்பாட்டாளர்கள் நேரில் கலந்து கொண்டு அஞ்சல்துறை சேவைகள் தொடர்பான தங்களது குறைகள், புகார்களைத் தெரிவிக்கலாம். புகார்களை அஞ்சல் மூலமாக அனுப்ப விரும்புவோர் வரும் 28-ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். அதில் புகார் குறித்த முழுத் தகவல்களுடன், புகார்தாரரின் முழு முகவரி குறிப்பிட்டிருக்க வேண்டும். உரிய கால நேரத்துக்குள் கிடைக்கும் வகையில், கடிதத்தின் மேல் அஞ்சல் பயன்பாட்டாளர் குறைதீர்க் கூட்டம் என குறிப்பிட்டு, உதவி அஞ்சல் துறை இயக்குநர், பொதுத் தலைமை அஞ்சல் அதிகாரி அலுவலகம், மேற்கு மண்டலம், கோவை-641 002 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.