காமன்வெல்த் போட்டி: எஸ்எஸ்விஎம் பள்ளி மாணவி சாதனை
புதுதில்லியில் நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் சப்-ஜூனியர் கட்டா பிரிவில் கோவை எஸ்எஸ்விஎம் சர்வதேசப் பள்ளியின் 6-ஆம் வகுப்பு மாணவி எஸ்.குந்தவி தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்தார்.
புதுதில்லியில் நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் சப்-ஜூனியர் கட்டா பிரிவில் கோவை எஸ்எஸ்விஎம் சர்வதேசப் பள்ளியின் 6-ஆம் வகுப்பு மாணவி எஸ்.குந்தவி தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்தார்.
புதுதில்லியில் கடந்த 17, 18, 19-ஆம் தேதிகளில் நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டு கராத்தே போட்டியின் சப் ஜூனியர் கட்டா பிரிவில் மாணவி எஸ்.குந்தவி தங்கப் பதக்கம் வென்றார்.
பள்ளி நிர்வாக அறங்காவலர் டாக்டர் மணிமேகலை மோகன், அறங்காவலர் மோகன்தாஸ், முதல்வர் லலிதா, ஆசிரியர்கள் மாணவி குந்தவிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

