தமிழ் வம்சாவளி நவநீதம் பிள்ளைக்கு அமைதிக்கான நோபல் பரிசு! மதுராந்தகம், தாராபுரத்தில் தவெக முன்னிலை: விசிலடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம்!தட்டாஞ்சாவடியில் டெபாசிட் இழந்த திமுக!மதுராந்தகத்தில் தொடக்கம் முதலே கோலோச்சும் மரகதம்!தட்டாஞ்சாவடி: என்ஆர் காங்கிரஸ் வெற்றி

கிணத்துக்கடவு அருகே சாலை மறியல்

கிணத்துக்கடவை அடுத்த கொண்டம்பட்டியில் இலவச வீட்டுமனைப் பட்டா கேட்டு, பொள்ளாச்சி-கோவை சாலையில் சனிக்கிழமை மறியல் போராட்டம் நடைபெற்றது.

Published On :

கிணத்துக்கடவை அடுத்த கொண்டம்பட்டியில் இலவச வீட்டுமனைப் பட்டா கேட்டு, பொள்ளாச்சி-கோவை சாலையில் சனிக்கிழமை மறியல் போராட்டம் நடைபெற்றது.

கொண்டம்பட்டியில் வசிக்கும் 50-க்கும் அதிகமானோர் இலவச வீட்டுமனைப் பட்டா கேட்டு கிணத்துக்கடவு வட்டாட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்ததாகத் தெரிகிறது. ஆனால், கடந்த ஓராண்டுக்கும் மேல் ஆகியும் வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்படவில்லை. இதனால், ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் பொள்ளாச்சி-கோவை சாலையில் கிணத்துக்கடவில் சனிக்கிழமை மறியலில் ஈடுபட்டனர்.

கிணத்துக்கடவு போலீஸாரும், வருவாய்த்துறை அதிகாரிகளும் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, பட்டா வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து மறியல் கைவிடப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.