விலங்குகளிலிருந்து பரவும் ‘ஷமோண்டா’ தீநுண்மி: பிரான்ஸில் முதல் மனித பாதிப்புவார இறுதி, முகூா்த்த தினம்: 2,725 சிறப்பு பேருந்துகள் இயக்கம்சென்னையில் ஆவின் பால் விநியோகத்தில் பாதிப்பில்லை: ஆவின் நிா்வாகம்தலைமைத் தோ்தல் ஆணையருக்கு எதிரான எந்தவொரு பதவிநீக்க தீா்மானமும் விதிகளின்படி பரிசீலிக்கப்படும்: ஓம் பிா்லாஇன்று சென்னைக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்கைசுதந்திர நாளில் தீபமேற்ற பிரதமர் மோடிக்கு இஸ்ரேல் அழைப்பு!நாம் தமிழர் வேட்பாளர் கார்த்திகா உள்பட 9 பேருக்கு ஜாமீன்!சமூகநீதித் துறை விடுதிகளில் மாணவர்களின் உணவுக் கட்டணம் உயர்வு!பேட்மிண்டனில் வெண்கலம் வென்ற மனிஷாவுக்கு ரூ. 30 லட்சம் ஊக்கத்தொகை!
/

தமாகா கையெழுத்து இயக்கம்

பூரண மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தி, தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் கையெழுத்து இயக்கம் காரமடையில் வெள்ளிக்கிழமை நடை பெற்றது.

Updated On :

பூரண மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தி, தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் கையெழுத்து இயக்கம் காரமடையில் வெள்ளிக்கிழமை நடை பெற்றது.

காரமடை காந்தி மைதானத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, தமாகா மாநில பொதுக்குழு உறுப்பினர் பவன் சரவணக்குமார் தலைமை வகித்தார். கட்சியின் நகர நிர்வாகிகள் பெட்டையன், சுந்தரம், வெங்கடேஷ், மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர் சந்தான கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமாகா வடக்கு மாவட்டத் தலைவர் அன்னூர் கே.ராமலிங்கம், கையெழுத்து இயக்கத்தை துவக்கி வைத்து பேசினார்.

ரங்கநாதர் கோயில், சிறுமுகை சாலை பிரிவு, ஐந்து சாலை சந்திப்பு, தெப்பக்குளம் ஆகிய பகுதிகளில் சுமார் 3000-த்திற்கும் மேற்பட்டோரிடம் கையெழுத்து பெறப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.