வாகனத்தில் இருந்து விழுந்தவர் சாவு
அன்னூர் அருகே இருசக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்தவர் புதன்கிழமை உயிரிழந்தார்.


அன்னூர் அருகே இருசக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்தவர் புதன்கிழமை உயிரிழந்தார்.
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர், சின்னப்பன் என்பவரது மகன் சரவணன் (38). இவரும், ஆகாஷ் என்பவரும் இருசக்கர வாகனத்தில் கரியாம்பாளையம்-பொன்னேகவுண்டன்புதூர் சாலையில் புதன்கிழமை இரவு சென்று கொண்டிருந்தனர்.
நீலமரக்குட்டை அருகே வரும்போது, இருசக்கர வாகனம் நிலைதடுமாறியதில் அருகில் இருந்த பள்ளத்தில் விழுந்தனர். இதில் காயமடைந்த சரவணன் உயிரிழந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...