பொய்க் கூறி மக்களின் நம்பிக்கையைப் பெற முடியாது! ராகுலுக்கு அமித் ஷா அறிவுரை!இரு மாநில வளர்ச்சி குறித்து ஆலோசனை: ஆந்திரத்தில் முதல்வர் விஜய் பேச்சுஉச்ச நீதிமன்றத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கை உண்டு: ராகுல் காந்திமின் கட்டணம் என்ற பெயரில் மக்களிடம் பகல் கொள்ளை: உதயநிதி குற்றச்சாட்டுசென்னைக்கு 3 டிஎம்சி நீர் வழங்க ஆந்திர அரசு முடிவு!ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ. 35-க்கு வாங்க வேண்டிய அவசியம் என்ன? அரசுக்கு பிரேமலதா கேள்விபோராட்டக்காரர்களுக்கு ஜந்தர் மந்தர் மூடப்பட்டால் நாடு தழுவிய போராட்டம் வெடிக்கும்: சிஜேபிடாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 40 காசுகள் உயர்ந்து ரூ. 95.38 ஆக நிறைவு!பங்குச் சந்தை மீட்சி: சென்செக்ஸ் 1,109 புள்ளிகளுடனும், நிஃப்டி 359 புள்ளிகளுடன் நிறைவு!மத்திய அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்வதாக எல். முருகன் அறிவிப்பு!

வால்பாறையில் இருந்து சாலக்குடிக்கு அரசுப் பேருந்து இயக்கக் கோரிக்கை

வால்பாறையில் இருந்து சாலக்குடிக்கு அரசுப் பேருந்து இயக்கப் பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Published On :

வால்பாறையில் இருந்து சாலக்குடிக்கு அரசுப் பேருந்து இயக்கப் பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வால்பாறையில் இருந்து கோவை, பொள்ளாச்சி, திருப்பூர், பழனி ஆகிய ஊர்களுக்கு அரசுப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதுபோல, கேரள மாநிலம், சாலக்குடிக்கும் அரசுப் பேருந்து இயக்கப்பட்டு வந்தன.  வால்பாறை பகுதியில் வசிப்பவர்களில் 40 சதவீதம் பேர் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். 
இந்நிலையில், கடந்த சில வருடங்களுக்கு முன்னர் வால்பாறையில் இருந்து சாலக்குடிக்கு புறப்பட்டுச் சென்ற பேருந்து மலைப் பாதையில் உருண்டு விபத்துக்குள்ளானது.
இச்சம்பவத்துக்கு பின்னர், சாலக்குடி வழித்தடத்தில் பேருந்து இயக்கம்  நிறுத்தப்பட்டது.  மீண்டும் பேருந்து இயக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
இது தொடர்பாக வால்பாறை போக்குவரத்து கிளை அதிகாரி ஒருவர் கூறுகையில், "இந்த வழித்தடத்தில் தனியார் பேருந்தும் செல்வதால், அரசுப் பேருந்து வசூல் குறைந்துள்ளது. அதனால் இந்த வழித்தடத்தில் பேருந்து இயக்கம் நிறுத்தப்பட்டுள்ளது' என்றார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.