பரந்தூர் திட்டத்தைக் கைவிடுவது அரசுக்கு பெரும் நிதி இழப்பை ஏற்படுத்தும்! உதயநிதிபள்ளிகளுக்கு 3 வகையான ஸ்டிக்கர் ஒட்டப்படும்: ஆதவ் அர்ஜுனா பேச்சுகொளத்தூர் தொகுதியில் வி.எஸ். பாபு வெற்றியை எதிர்த்து மு.க. ஸ்டாலின் வழக்கு! பால் கொள்முதல் விலையை மேலும் உயர்த்தி வழங்க வேண்டும்: இபிஎஸ் பரந்தூர் விமான நிலைய அறிவிப்பு! திமுக உறுப்பினர்கள் வெளிநடப்புமத்திய பாதுகாப்பு அமைச்சக பெண் அதிகாரி கருவுற்றிருந்த நிலையில் மரணம்! அதிர்ச்சி காரணம்ஓணம் பண்டிகை: சபரிமலை கோயிலில் இன்று நடை திறப்பு கட்டணமில்லா மகளிர் பேருந்து திட்டம் எப்போது? பேரவையில் அறிவித்தார் முதல்வர் விஜய்!பரந்தூர் விமான நிலையம் கைவிடப்படும்! அறிவித்தார் முதல்வர் விஜய்!! ஆண்டுக்கு 3 சிலிண்டர் இலவசம்: அன்னபூரணி சூப்பர் 6 திட்டம் தொடங்குவது எப்போது? முதல்வர் விஜய் அறிவிப்பு

நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.  பலமான கூட்டணி அமைக்கும்

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் பா.ஜ.க.  பலமான கூட்டணி அமைத்து போட்டியிடும் என மத்திய கயிறு வாரியத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் கூறினார். 

Published On :30 ஜனவரி 2024, 10:01 pm IST

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் பா.ஜ.க.  பலமான கூட்டணி அமைத்து போட்டியிடும் என மத்திய கயிறு வாரியத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் கூறினார். 
சூலூர் அருகே பாப்பம்பட்டியில் நடைபெற்ற சுதந்திர தின நிகழ்ச்சியில் இந்திய கயிறு வாரியத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் புதன்கிழமை பங்கேற்றார். அங்கு சாய்பாபா கோயிலுக்கு அடிக்கல் நட்டினார்.விழாவில் கயிறுவாரிய இயக்குநர் மோகன்மந்திராசலம் கலந்துகொண்டார்.  அதன்பின் செய்தியாளர்களிடம் சி.பி. ராதாகிருஷ்ணன் கூறியதாவது: 
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் பா.ஜ.க. பலமான கூட்டணி அமைத்து போட்டியிடும். மத்திய அரசு ஏழை மக்களுக்கு இலவச காஸ் இணைப்பு, இலவச மருத்துவக் காப்பீடு திட்டங்களை செயல்படுத்துகிறது.
தென்னை நாரை பயன்படுத்தி மதிப்புக்கூட்டும் பொருள்களை கயிறு வாரியம் செய்துவருகிறது. ரூ.2,535 கோடி அளவுக்கு கயிறு பொருள்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. 
அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்த ஏற்றுமதி இலக்கு ரூ.20 ஆயிரம் கோடியாக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.