யுஜிசி - நெட் தேர்வுக்கான விடைக்குறிப்பு விரைவில் வெளியீடு!கோயில் அறங்காவலர் தேர்வுக் குழுவில் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி!திருமணம் குறித்து மனம் திறந்தார் சரா டெண்டுல்கர்! வருங்கால கணவர் யார்?பொறியியல் கலந்தாய்வு! துணைத்தோ்வு எழுதியோர், இதுவரை விண்ணப்பிக்காதோருக்கு மீண்டும் வாய்ப்பு!திருமணம் குறித்து மனம் திறந்தார் சரா டெண்டுல்கர்! வருங்கால கணவர் யார்?இலவச ரேஷன் அரிசியை நாம் ஒருமுறையாவது சமைத்து சாப்பிட்டிருப்போமா? ஆதவ் அர்ஜூனா கேள்விவாழைக்கு முட்டுக்கொடுத்தல் திட்டம்போல... எம்ஆர்கே பேச்சால் அவையில் சிரிப்பலை!தங்கம் விலை குறைவு: வெள்ளி விலை? -ஆக. 10 நிலவரம்! நெல், கரும்பு விவசாயிகளுக்கான ஊக்கத்தொகை உயர்வு! முதல்வர் விஜய் அறிவிப்பு! நாங்கள் 5 ஆண்டுகள் டென்ஷனாக இருந்தோம்; நீங்கள் எல்லாம் ரிலாக்ஸாக இருக்கிறீர்கள்! எம்ஆர்கே பன்னீர்செல்வம்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்: பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்!
/

புயல் பாதிப்பு: லிட்ரசி பள்ளி சார்பில் நிவாரணப் பொருள்கள் அனுப்பிவைப்பு

சூலூர் அருகே உள்ள லிட்ரசி பள்ளி மாணவர்கள் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ. 2.5 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருள்களை அனுப்பிவைத்தனர்.

Updated On :30 ஜனவரி 2024, 11:25 pm IST

சூலூர் அருகே உள்ள லிட்ரசி பள்ளி மாணவர்கள் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ. 2.5 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருள்களை அனுப்பிவைத்தனர்.
சூலூர் அருகே சாமளாபுரத்தில் உள்ள லிட்ரசி மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் சார்பில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக ரூ. 2,50,000 மதிப்பிலான நிவாரணப் பொருள்கள் சேகரிக்கப்பட்டன.  பாய், குடம், உணவுப் பொருள்கள், மருந்துகள் உள்ளிட்ட நிவாரணப் பொருள்களை அனுப்பிவைக்கும் நிகழ்வில் பள்ளித் தலைவர் எம்.சுப்பிரமணியம், முதல்வர் சிவகாமி, பள்ளி  அறங்காவலர்கள், ஆசிரியர்கள்,  மாணவர்கள் கலந்துகொண்டனர். இந்த நிவாரணப் பொருள்கள் தமிழக அரசின் மூலமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் என பள்ளித் தலைவர் எம்.சுப்பிரமணியம் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.