பொள்ளாச்சி அருகே மனைவியை கழுத்தை நெரித்து கொலை செய்த தொழிலாளி போலீஸில் சரணடைந்தார்.
பொள்ளாச்சியை அடுத்துள்ள பூவலப்பருத்தியைச் சேர்ந்தவர் சரவணன்(27). கூலித் தொழிலாளியான இவர் சுதா என்ற பெண்ணை கடந்த மூன்றரை ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு ஒன்றரை வயதில் அஜய்பிரசாத் என்ற ஆண் குழந்தை உள்ளது.
இந்நிலையில், மனைவியின் நடத்தையில் சரவணனுக்கு சந்தேகம் ஏற்பட்டதாம். இது தொடர்பாக அவர்களுக்குள் பிரச்னை இருந்து வந்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமை மாலை பூவலப்பருத்தி அருகே உள்ள ஆற்றுக்கு மனைவியை அழைத்துச் சென்ற சரவணன் அவரின் கழுத்தை நெரித்து கொலை செய்தாராம். பின்னர், ஆழியாறு போலீஸில் சரணடைந்தார். இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நாயக்கனேரி மலை அரசுப் பள்ளி தரம் உயா்த்தப்படும்: திமுக வேட்பாளா்

சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தோ்வு: அரக்கோணம் பள்ளி மாணவி சிறப்பிடம்

மாட்டு வண்டியில் சென்று அதிமுக வேட்பாளா் பிரசாரம்

தென்காசி தொகுதியில் சுயேச்சையாக களம் காணும் விவசாயி!
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

