கோவையில் பிறந்து 20 நாள்களே ஆன ஆதரவற்ற குழந்தைக்கு அரசு மருத்துவமனையில் திங்கள்கிழமை சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அரசுத் தொட்டில் குழந்தைத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதையடுத்து, பிறந்து 20 நாள்களே ஆன ஆண் குழந்தையை பெற்றோர் அங்குள்ள தொட்டிலில் விட்டுச் சென்றனர்.
அந்தக் குழந்தையை மீட்ட மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்பு அலகு அதிகாரிகள் கோவை அரசு மருத்துவமனையில் ஒப்படைத்தனர். அங்கு பச்சிளங்குழந்தைகளுக்கான அவசர சிகிச்சைப் பிரிவில் அந்தக் குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

உதகையில் காவலா் தற்கொலை

கோபி தொகுதி நாதக வேட்பாளா் சீதாலட்சுமி பிரசாரம்

பழனியில் அதிமுக வேட்பாளா் வீடு, வீடாகச் சென்று வாக்குச் சேகரிப்பு

ஆயத்த ஆடை நிறுவன தொழிலாளா்களிடம் கே.ஏ.செங்கோட்டையன் வாக்குசேகரிப்பு
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

