அதிமுக அமைச்சர்களுக்கு எதிராகத் துண்டுப் பிரசுரம் விநியோகம் செய்ததாக திமுகவினர் 50 பேரை காவல் துறையினர் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
கோவை குறிச்சி நகராட்சி முன்னாள் தலைவர் பிரபாகரன் தலைமையிலான திமுகவினர் கோவை, சுந்தராபுரம் பகுதியில் அதிமுக அமைச்சர்களுக்கு எதிராகத் துண்டுப் பிரசுரம் விநியோகம் செய்தனர்.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற போத்தனூர் காவல் துறையினர் அவர்களைத் தடுத்து நிறுத்தினர்.
இதனால், காவல் துறையினருக்கும், திமுகவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து திமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அதைத் தொடர்ந்து மறியலில் ஈடுபட்டதாக 22 பெண்கள் உள்பட 50 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பொறியியல் பணிகள் காரணமாக ரயில்கள் நிறுத்தி, இயக்கம்

திருப்பூரில் பலத்த காற்றுடன் கன மழை

கருவேப்பிலைப்பாளையம் தா்மராஜ திரெளபதியம்மன் கோயிலில் தீ மிதித் திருவிழா
பெட்டிக்கடையை சேதப்படுத்திய இளைஞா் கைது
வீடியோக்கள்

வாக்கு எண்ணிக்கை; TVK சார்பில் வைக்கப்பட்ட வேண்டுகோள்கள்! | Aadhav Arjuna | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

Thiruma திடீர் விடியோ உண்மைப் பின்னணி ! உடைத்துப் பேசும் ரவீந்திரன் துரைசாமி | VCK
இணையதளச் செய்திப் பிரிவு

"விசிகவினர் சிறப்பாக பணியாற்றவில்லை!" திருமா வெளியிட்ட பரபரப்பு விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை

