புதிய முகவரிக்கு குடிபெயர்ந்தார் நிதீஷ் குமார்! 98.47 சதவீத ரூ.2,000 நோட்டுகள் திரும்பிவிட்டன: ரிசா்வ் வங்கி மேற்கு வங்கம்: 15 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு! ஜிஎஸ்டி வருவாய் ரூ. 2.43 லட்சம் கோடியாக உயர்வு! கொடைக்கானலில் வாகனங்களுக்கு 2 நாள் இலவச அனுமதி! தங்கம் விலை ஒரேநாளில் 2ஆவது முறையாக குறைவு! தேர்தல் முடிந்தவுடன் சிலிண்டர் விலையை உயர்த்திய பாஜக அரசு: மு.க. ஸ்டாலின் கண்டனம் வணிக சிலிண்டர் விலை உயர்வு ஒவ்வொருவரின் உணவுத் தட்டிலும் எதிரொலிக்கும்! ராகுல் கண்டனம் ம.பி. படகு விபத்து! தாய் - மகன் கட்டிப்பிடித்தபடி உடல்கள் மீட்பு!
/

லாரியில் இருந்து விழுந்த தொழிலாளி சாவு

சூலூர் அருகே லாரியில் பாரம் ஏற்றும்போது தவறி விழுந்து தொழிலாளி உயிரிழந்தார்.

Updated On :3 செப்டம்பர் 2018, 2:02 am

சூலூர் அருகே லாரியில் பாரம் ஏற்றும்போது தவறி விழுந்து தொழிலாளி உயிரிழந்தார்.
ஈரோடு மாவட்டம்,  சத்தியமங்கலம் கே.என் பாளையத்தைச் சேர்ந்த அனுமந்தன் மகன் ராமசாமி (57).  இவர் சூலூர் அருகே பட்டணம்புதூரில் உள்ள நூற்பாலையில் லாரியில் பாரம் ஏற்றும் பணியில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டிருந்தார்.
அப்போது எதிர்பாராதவிதமாக லாரியின் மேலிருந்து கீழே விழுந்துள்ளார். இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து சூலூர் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.