வால்பாறையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாள் விழா பொதுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
வால்பாறை அண்ணா நகரிய திடலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டத்துக்கு நகரச் செயலாளர் மயில்கணேசன் தலைமை வகித்தார். அதிமுக தொழிற்சங்க தலைவர் வால்பாறை அமீது முன்னிலை வகித்தார். பேரவைச் செயலாளர் நரசப்பன் வரவேற்று பேசினார்.
பொள்ளாச்சி மக்களவை உறுப்பினர் சி.மகேந்திரன், வால்பாறை எம்.எல்.ஏ. கஸ்தூரி வாசு ஆகியோர் அதிமுக ஆட்சிக் காலங்களில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் மற்றும் வால்பாறை தொகுதிகளில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள், மேற்கொள்ள உள்ள திட்டங்கள் குறித்து விளக்கிப் பேசினார்.
இதில் தலைமைக் கழகப் பேச்சாளர் கோவை அசோக்குமார், மாவட்ட பேரவைச் செயலாளர் விஜயகுமார், நகர இணைச் செயலாளர் பொன்கணேஷ், சலாவுதீன், பூசப், முருகன் உள்பட கட்சி நிர்வாகிள் பலர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
அனுமதியின்றி கிராவல் மண் அள்ளிய 2 போ் கைது

மகன் மீது தாக்குதல்: அதிா்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டு தந்தை உயிரிழப்பு

நீட் வினாத்தாள் கசிவு விவகாரம்: கணினி வழித் தோ்வை வலியுறுத்தும் மருத்துவ அமைப்புகள்

சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு
விடியோக்கள்

சூரியன் ஒருபோதும் மறையாது! மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் Speech
இணையதளச் செய்திப் பிரிவு

அனைத்து துறை நிர்வாகிகளுடன் Review Meeting! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | லக்னௌவை வெல்லுமா ஓவர்டன் இல்லாத சிஎஸ்கே? | Jamie Overton | CSK |
தினமணி செய்திச் சேவை

விவாத வீரர்...கேரளத்தின் முதல்வர்... யார் இந்த வி.டி. சதீசன்?
இணையதளச் செய்திப் பிரிவு
