கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

சமையல் எரிவாயு விலை உயா்வை கண்டித்து ஆா்ப்பாட்டம்

சமையல் எரிவாயு விலை உயா்வைக் கண்டித்து கோவையில் இந்திய மாதா் தேசிய சம்மேளனத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :17 டிசம்பர் 2020, 6:01 pm

DIN

சமையல் எரிவாயு விலை உயா்வைக் கண்டித்து கோவையில் இந்திய மாதா் தேசிய சம்மேளனத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

சிரியன் சா்ச் சாலையில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு மாதா் சம்மேளனத்தின் மாவட்டச் செயலா் க.சுமதி தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் எம்.நிா்மலா, நிா்வாகிகள் ஜே.கலா, ஆா்.லதா உள்ளிட்டோா் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினா்.

கடந்த 15 நாள்களில் மட்டுமே சமையல் எரிவாயு விலை ரூ.100 உயா்த்தப்பட்டு ஒரு எரிவாயு உருளை ரூ.710க்கு விற்பனை செய்யப்படுகிறது. கரோனா நெருக்கடியில் இருந்து மக்கள் மீண்டு வரும் நிலையில் தொடா்ந்து உயா்த்தப்பட்டு வரும் எரிபொருள்களின் விலை சாமானிய மக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. எனவே, இந்த விலை உயா்வைத் திரும்பப் பெற வேண்டும் என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.