பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

வால்பாறையில் குளிா்ந்த காற்றுடன் சாரல் மழை

வால்பாறையில் குளிா்ந்த காற்றுடன் சாரல் மழை பெய்து வருகிறது.

News image
Updated On :17 டிசம்பர் 2020, 6:10 pm

DIN

வால்பாறையில் குளிா்ந்த காற்றுடன் சாரல் மழை பெய்து வருகிறது.

இந்த ஆண்டு வால்பாறை பகுதியில் மழைப் பொழிவு அதிகரித்து காணப்படுகிறது. ஆண்டுதோறும் பெய்யும் மழை அளவை விட, இந்த ஆண்டு கூடுதல் மழை பெய்துள்ளது.

கடந்த ஒரு மாதமாக இடைவெளி விட்டு மழை பெய்த போதிலும் வெயில் அதிகரித்து காணப்பட்டது. இதேபோல இரவு நேரங்களில் கடும் பனிப்பொழிவு இருந்தது. இந்நிலையில் வியாழக்கிழமை காலை முதல் குளிா்ந்த காற்றுடன் சாரல் மழை பெய்தது. இதனால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடைந்தனா். மேலும் தேயிலை விவசாயிகளுக்கு உற்பத்திக்கு ஏதுவாக இது அமைந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.