தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

ரேஷன் கடை பொருள்களை சேதப்படுத்திய யானைகள்

வால்பாறை அருகே ரேஷன் கடையை யானைகள் சேதப்படுத்தின.

News image
Updated On :9 நவம்பர் 2020, 10:49 pm

DIN

வால்பாறை அருகே ரேஷன் கடையை யானைகள் சேதப்படுத்தின.

வால்பாறை எஸ்டேட் பகுதிகளில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இரவு நேரங்களில் வனத்தை விட்டு வெளியேறும் யானைகள் எஸ்டேட் தொழிலாளா்கள் குடியிருப்புகள், ரேஷன் கடைகளை சேதப்படுத்திவிட்டுச் செல்வது வழக்கமாக உள்ளது.

இந்நிலையில் வால்பாறையை அடுத்த தாய்முடி எஸ்டேட் மேல் டிவிசன் பகுதிக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு கூட்டமாக வந்த யானைகள், அங்கு உள்ள ரேஷன் கடையின் கதவு, ஜன்னல்களை முட்டி சேதப்படுத்தின. மேலும், உள்ளே இருந்த அரிசி மூட்டைகளை வெளியே இழுத்து சேதப்படுத்தின. தகவலறிந்து சென்ற வனத் துறையினா் நீண்ட நேரம் போராடி யானைகளை அங்கிருந்து விரட்டினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.