47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

குடியிருப்புப் பகுதியில் சிறுத்தை நடமாட்டம்

வால்பாறையில் குடியிருப்புப் பகுதிகளில் சிறுத்தை நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது.

News image
Updated On :13 செப்டம்பர் 2020, 5:36 pm

DIN

வால்பாறையில் குடியிருப்புப் பகுதிகளில் சிறுத்தை நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது.

வால்பாறை எஸ்டேட் பகுதிகளை ஒட்டியுள்ள வனங்களில் சிறுத்தைகள் அதிக அளவில் உள்ளன. வனத்தை விட்டு வெளியேறும் சிறுத்தைகள் எஸ்டேட் பகுதிகளுக்கு நுழைவது வழக்கமாக உள்ளது.

இந்நிலையில், தற்போது வால்பாறை நகா் பகுதியில் இரவு நேரங்களில் சிறுத்தை நடமாட்டம் காணப்படுகிறது. வாழைத்தோட்டம் குடியிருப்பு பகுதிக்கு கடந்த சனிக்கிழமை நள்ளிரவு வந்த சிறுத்தை வீட்டுக்கு வெளியே இருந்த பூனையைக் கடித்துக் கொன்றது. இந்நிலையில் குடியிருப்புப் பகுதிக்குள் நடமாடும் சிறுத்தையை கூண்டுவைத்துப் பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் வனத் துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.