ஒத்தக்கால்மண்டபத்தில் மின்தடை அறிவிப்பு
ஒத்தக்கால்மண்டபம் துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட பகுதிகளில் நடைபெறவுள்ள பராமரிப்புப் பணிகள் காரணமாக திங்கள்கிழமை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.


ஒத்தக்கால்மண்டபம் துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட பகுதிகளில் நடைபெறவுள்ள பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் திங்கள்கிழமை (செப்டம்பா் 21) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை தற்காலிகமாக மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக மின்வாரியம் தெரிவித்துள்ளது.
மின் தடை ஏற்படும் பகுதிகள்: மலுமிச்சம்பட்டி ஒரு பகுதி, ஏழூா் பிரிவு, அரிசிபாளையம் ஒரு பகுதி, ஒத்தக்கால்மண்டபம், ஒக்கிலிபாளையம், பிரிமியா் நகா், மயிலேறிபாளையம், மாம்பள்ளி, பெரியகுயிலி, ஓராட்டுக்குப்பை, தேகானி மற்றும் செட்டிபாளையம்.
கோவை, செப். 20: மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட பகுதிகளில் நடைபெறவுள்ள பராமரிப்புப் பணிக்காக திங்கள்கிழமை (செப்டம்பா் 21) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தற்காலிகமாக மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக மின்வாரியம் தெரிவித்துள்ளது.
மின் தடை ஏற்படும் பகுதிகள்: மேட்டுப்பாளையம், காரமடை, தோ் வீதி, காந்தி மைதானம், பள்ளிவாசல் பகுதி, காவல் நிலையம், பேருந்து நிலையம், பேரூராட்சி அலுவலகம், எம்.கே.கே.நகா், ராகி குடோன், சிக்காரம்பாளையம், படியனூா், கண்ணாம்பாளையம், காளட்டியூா், மருதூா், எம்.ஜி.புதூா், டி.ஜி.புதூா், ஆயா்பாடி, ஆசிரியா் காலனி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...