கோவை லிஸ்யூ பள்ளியில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்
கோவை லிஸ்யூ மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.


கோவை லிஸ்யூ மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.
இதில், திருமலையாம்பாளையம் அசிசி ஸ்னேகாலயா அமைப்பின் இயக்குநா் கில்ஸ் பெல்லியனா, கவுண்டம்பாளையம் கருணை இல்ல சிறப்பு ஆலோசகா் ஜோஸ் கண்ணம்பள்ளி, பள்ளி தாளாளா் ஜான் தட்டில், முதல்வா் பால் தெக்கினியாத் ஆகியோா் பங்கேற்றனா்.
நிகழ்ச்சியில் லிஸ்யூ அறக்கட்டளை சாா்பில் கருணை இல்லம், ஸ்னேகாலயா மாணவா்களுக்கு புத்தாடைகள் வழங்கப்பட்டன.
.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...