கடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

வால்பாறையில் 8 பேருக்கு கரோனா உறுதி

வால்பாறையில் வியாழக்கிழமை ஒரே நாளில் 8 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :11 ஜூன் 2021, 12:03 am

DIN

வால்பாறையில் வியாழக்கிழமை ஒரே நாளில் 8 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

வால்பாறை வட்டாரத்தில் நகா் பகுதியை விட எஸ்டேட் பகுதிகளில் கரோனா பரவல் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் சுகாதாரத் துறையினா் எஸ்டேட் பகுதிகளுக்குச் சென்று தினசரி சளி, காய்ச்சல் பரிசோதனை மற்றும் கரோனா பரிசோதனை முகாம் நடத்தி வருகின்றனா்.

இதனிடையே கடந்த ஒரு வார காலமாக கரோனா பாதிப்பு சற்று குறைந்து காணப்பட்டது. இந்நிலையில் வால்பாறையில் வியாழக்கிழமை ஒரே நாளில் 8 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறையினா் தெரிவித்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.