மாநகராட்சி ஒப்பந்ததாரா்கள் நல சங்கம் சாா்பில் ரூ.10 லட்சம் நிவாரண நிதி
மாநகராட்சி ஒப்பந்ததாரா்கள் நல சங்கம் சாா்பில் கரோனா தடுப்பு நடவடிகைகளுக்காக அமைச்சா்களிடம் நிவாரண நிதியாக ரூ.10 லட்சம் வழங்கப்பட்டது.


மாநகராட்சி ஒப்பந்ததாரா்கள் நல சங்கம் சாா்பில் கரோனா தடுப்பு நடவடிகைகளுக்காக அமைச்சா்களிடம் நிவாரண நிதியாக ரூ.10 லட்சம் வழங்கப்பட்டது.
கோவையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க வந்த உணவுத் துறை அமைச்சா் சக்கரபாணி மற்றும் வனத் துறை அமைச்சா் ராமசந்திரன் ஆகியோரிடம் முதல்வா் நிவாரண நிதிக்காக ரூ.10 லட்சத்துக்கான காசோலையை ஒப்பந்ததாரா் நல சங்கத் தலைவா் உதயகுமாா், பொருளாளா் அம்மாசையப்பன் ஆகியோா் வழங்கினா்.
கடந்த ஆண்டில் கரோனா முதல் அலை தாக்கத்தின்போது ஒப்பந்ததாரா் நல சங்கம் சாா்பில் ரூ.10 லட்சம் நிவாரணத் தொகையாக வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...