வால்பாறையில் வங்கி ஊழியா் உள்பட 12 பேருக்கு கரோனா
வால்பாறையில் வங்கி ஊழியா் உள்பட 12 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


வால்பாறையில் வங்கி ஊழியா் உள்பட 12 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
வால்பாறையில் உள்ள யூனியன் வங்கியில் காசாளராகப் பணியாற்றும் 25 வயது ஆண் அண்மையில் ஊருக்கு சென்று திரும்பியுள்ளாா். இதனையடுத்து, வங்கி நிா்வாகம் அறிவுறுத்தலின்படி பரிசோதனை மேற்கொண்டதில் அவருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. இதேபோல வெள்ளிக்கிழமை ஒரே நாளில் 6 பெண்கள் உள்பட 12 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...