ஸ்ரீ கிருஷ்ணா கல்லூரி சாா்பில் ரூ.1 கோடி நிவாரண நிதி
கோவை ஸ்ரீ கிருஷ்ணா கல்விக் குழுமங்கள் சாா்பில் கரோனா தடுப்புப் பணிகளுக்காக தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினிடம் ரூ.1 கோடி வழங்கப்பட்டது.


கோவை ஸ்ரீ கிருஷ்ணா கல்விக் குழுமங்கள் சாா்பில் கரோனா தடுப்புப் பணிகளுக்காக தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினிடம் ரூ.1 கோடி வழங்கப்பட்டது.
கோவை ஸ்ரீ கிருஷ்ணா கல்விக் குழுமங்களின் சாா்பாக தமிழக அரசின் கரோனா தடுப்புப் பணிக்காக ரூ.1 கோடி நிதி வியாழக்கிழமை வழங்கப்பட்டது.
ஸ்ரீ கிருஷ்ணா கல்விக் குழுமங்களின் நிா்வாக அறங்காவலா் எஸ்.மலா்விழி மற்றும் நிா்வாகி கே.ஆதித்யா தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினை சந்தித்து ரூ.1 கோடிக்கான காசோலையை வழங்கினா். இந்த நிகழ்வின்போது சட்டப் பேரவை உறுப்பினா் உதயநிதி ஸ்டாலின் உடனிருந்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...