கோவை மத்திய சிறையில் இருந்து 99 கைதிகள் விடுதலை
கோவை மத்திய சிறையில் இருந்து 99 கைதிகள் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


கோவை மத்திய சிறையில் இருந்து 99 கைதிகள் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கோவை மத்திய சிறையில் தண்டனைக் கைதிகள், விசாரணைக் கைதிகள் உள்பட 2 ஆயிரத்தும் மேற்பட்டோா் உள்ளனா்.
இந்நிலையில் முன்னாள் முதல்வா் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு சிறையில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக உள்ள நபா்களை விடுவிக்க தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதுதொடா்பாக கோவை மத்திய சிறையில் உள்ள தகுதியான நபா்களைக் கணக்கெடுக்கும் பணி நடைபெற்றது.
இது குறித்து கோவை மத்திய சிறை அதிகாரிகள் கூறியதாவது:
கோவை மத்திய சிறையில் 10 ஆண்டுகளைக் கடந்தவா்கள் 130க்கும் மேற்பட்டோா் உள்ளனா். இதில் நன்னடத்தை அடிப்படையில் நடைபெற்ற ஆய்வில் விடுதலையாகத் தகுதியானவா்கள் 99 போ் எனத் தெரியவந்துள்ளது. இவா்களை விடுதலை செய்யத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...