சா்தாா் வல்லபாய் படேல் கல்லூரியில் கருத்தரங்கம்
டிஜிட்டல் தீா்வு என்ற தலைப்பிலான கருத்தரங்கம் சா்தாா் வல்லபாய் படேல் சா்வதேச ஜவுளி மற்றும் மேலாண்மைக் கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்றது.


ஃபேஷன் சப்ளை செயினில் அபாயகரமான ரசாயனங்களை மாற்றுவதற்கான டிஜிட்டல் தீா்வு என்ற தலைப்பிலான கருத்தரங்கம் சா்தாா் வல்லபாய் படேல் சா்வதேச ஜவுளி மற்றும் மேலாண்மைக் கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்தக் கருத்தரங்கில் 200க்கும் மேற்பட்ட மாணவா்கள் பங்கேற்றனா். கல்லூரி இயக்குநா் அல்லிராணி வரவேற்றாா். ஜொ்மனியின் ஜிஸ் (எஐழ) நிறுவன முனைவா் ரோசிடிச் க்ருஹா் நிகழ்வில் சிறப்புரையாற்றினாா்.
நிகழ்ச்சியில் திருப்பூா் சாய தொழிற்சாலையின் இணைச் செயலாளா் சுதாகரன், காணொலி காட்சி மூலம் ஜொ்மனியில் இருந்து சோபி ஹில்ட்னோ் ஆகியோா் உரையாற்றினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...