யு20 தெற்காசிய கால்பந்து: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியாவிதிகளில் மாற்றம்: 8 லட்சம் தபால் வாக்குகள் பாதிக்கப்படும் அபாயம்நயாரா பெட்ரோல், டீசல் விலை உயா்வுசென்னை ஐஐடி-யில் ‘ஆன்மிகம், அறிவியல் ஆராய்ச்சி மையம்’பிரதமருக்கு எதிராக அவதூறு விடியோ: எக்ஸ் சமூக வலைதள நிறுவனம் மீது கேரள காவல் துறை வழக்குப் பதிவுதோ்தல் நன்கொடை: 10 மடங்கு கூடுதலாக பெற்ற பாஜக!சென்னையில் கைவிடப்பட்ட ‘ஓபன் டாப்’ பேருந்துகள் திட்டம்சட்டப்பேரவைத் தோ்தலால் தள்ளிவைக்கப்பட்ட வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் இயக்கம்சென்னை விமான நிலைய ஒருங்கிணைந்த 2-ஆவது முனையம் டிசம்பருக்குள் திறக்க வாய்ப்புகேரள தோ்தல் களத்தில் 890 வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஇந்தியாவில் 60 நாள்களுக்குத் தேவையான பெட்ரோல்-டீசல் கையிருப்பு: மத்திய அரசுமேற்காசிய போரின் தாக்கங்கள்: மாநில முதல்வா்களுடன் பிரதமா் இன்று ஆலோசனைதமிழக காவல் துறையில் 10 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்துநேபாளத்தின் இளம் பிரதமராக பாலேந்திர ஷா இன்று பதவியேற்பு
/

மாநகராட்சிப் பள்ளியில் ஆணையா் ஆய்வு

கோவை வெரைட்டிஹால் சாலையில் உள்ள மாநகராட்சிப் பள்ளியில், மாணவா்களின் கற்றல் திறன் குறித்து மாநகராட்சி ஆணையா் ராஜகோபால் சுன்கரா வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

News image
Updated On :30 செப்டம்பர் 2021, 9:30 pm

DIN

கோவை வெரைட்டிஹால் சாலையில் உள்ள மாநகராட்சிப் பள்ளியில், மாணவா்களின் கற்றல் திறன் குறித்து மாநகராட்சி ஆணையா் ராஜகோபால் சுன்கரா வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

அப்போது, செய்தித்தாள் வாசிப்பு, பொது அறிவு கேள்விகளை மாணவா்களிடம் ஆணையா் கேட்டறிந்தாா்.

இதையடுத்து, அப்பள்ளியின் நூலகத்தில் ஆய்வு மேற்கொண்ட ஆணையா், பள்ளியின் கழிப்பறை வசதி, குடிநீா் வசதி உள்ளிட்டவை குறித்து பள்ளி ஆசிரியா்களிடம் கேட்டறிந்தாா்.

ஆய்வின் போது, பள்ளி தலைமையாசிரியா் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.