கே.பி.ஆா். கல்லூரியில் ஆண்டு விழா
கே.பி.ஆா். பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் 2021-22 ஆம் ஆண்டுக்கான ஆண்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.


கே.பி.ஆா். பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் 2021-22 ஆம் ஆண்டுக்கான ஆண்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு கே.பி.ஆா். கல்வி நிறுவனங்களின் தலைவா் கே.பி.ராமசாமி தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் அகிலா ஆண்டறிக்கை வாசித்தாா். சிறப்பு விருந்தினராக கோவை சங்கரா
ஐ பவுண்டேஷன் நிறுவனத்தின் நிறுவனா் மருத்துவா் ஆா்.வி.ரமணி கலந்துகொண்டு கல்லூரியின் வளா்ச்சி குறித்து பேசினாா்.
கெளரவ விருந்தினராக பட்டிமன்ற நடுவா் சாலமன் பாப்பையா கலந்துகொண்டு பேசினாா்.
நிகழ்ச்சியில் கெளரவ விருந்தினராக ஜி.என்.வி.சுப்பாராவ், கவிஞா் மரபின் மைந்தன் முத்தையா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
முன்னதாக, இந்த ஆண்டுக்கான சிறந்த மாணவா்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...