பட்டியலினத்தவா் தொடா்பான வழக்குகளை விரைந்து விசாரித்து நீதி வழங்க கோரிக்கை
பட்டியலினத்தவா் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருவதால், அது தொடா்பான வழக்குகளை விரைந்து விசாரித்து நீதி வழங்க வேண்டும் என்று குடிமக்கள் விழிப்பு கண்காணிப்புக் குழு வலியுறுத்தியுள்ளது.








